திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?

மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார்.

Nov 13, 2025 - 10:12
 0  7
திடீரென இணையத்தில் ட்ரெண்டான மராத்தி நடிகை: யார் இந்த கிரிஜா ஓக்?

மராத்தி நடிகை கிரிஜா ஓக், திடீரென இணையவாசிகளின் இதயத்தை வருடி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறார். இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்தப் பேட்டியில் பேஸ்டில் கலர் (வெளிர் நிற) புடவைகள், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் என்று வசீகரமாகக் காட்சியளித்த, அவரது க்ளிப்பிங்கள் இணையத்தில் வெளியாகின. அது நெட்டிசன்களின் கவனம் ஈர்க்க அதுவே தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist