‘சீயான் 63’ படத்துக்காக புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்!

விக்ரன் நடிக்கும் 63வது படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார். 

Oct 31, 2025 - 10:36
 0  3
‘சீயான் 63’ படத்துக்காக புதுமுக இயக்குநருடன் இணையும் விக்ரம்!

விக்ரன் நடிக்கும் 63வது படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்க உள்ளார்.

’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு நடிக்ர் விக்ரம் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். ’மெய்யழகன்’ பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. அதே போல ‘மண்டேலா’ இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் பின்னர் அப்படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist