சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: சட்டப்பேரவையில் பாஜக, பாமக வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தின் மீது பேரவையில் உறுப்பினர்கள் பங்கேற்று விவாதித்தனர்.
What's Your Reaction?