கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு அடித்​தள​மான கல்​வியை கற்று வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் காண வேண்​டும் என்று கொளத்​தூர் தொகு​தி​யில் அனிதா அச்​சீவர்ஸ் அகாடமி விழாவில் பயிற்சி முடித்​தவர்​களிடம் முதல்​வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்​தி​னார்.

Sep 25, 2025 - 10:46
 0  2
கல்வியை கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்: மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு அடித்​தள​மான கல்​வியை கற்று வாழ்க்​கை​யில் முன்​னேற்​றம் காண வேண்​டும் என்று கொளத்​தூர் தொகு​தி​யில் அனிதா அச்​சீவர்ஸ் அகாடமி விழா​வில் பயிற்சி முடித்​தவர்​களிடம் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறிவுறுத்தி​னார்.

வடசென்னை பகு​தி​யில் பெரம்​பூர் பேப்​பர் மில்ஸ் சாலை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், சிஎம்​டிஏ சார்​பில் முரசொலி மாறன் பூங்​காவை ரூ.8.20 கோடி மதிப்​பில் மறுசீரமைக்​கும் பணி மற்​றும் கொளத்​தூர் தொகு​திக்​குட்​பட்ட பகு​தி​களில் பெருநகர சென்னை மாநக​ராட்சி சார்​பில் ரூ.13 கோடியே 95 லட்​சத்து 20 ஆயிரம் மதிப்​பிலான புதிய திட்​டப் பணி​களுக்கு முதல்​வர் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist