ஒருவேளைதான் சாப்பாடு... 22 கிலோ எடை குறைந்த ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகர்! ஏன் தெரியுமா?
“சூர்யாவின் வாரணம் ஆயிரம் போல ஃப்ளாஷ் பேக் பகுதியில் என் தோற்றம் மாறியிருக்க வேண்டுமென நான் நினைத்தேன். தாடியை ஷேவ் செய்துவிட்டு ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என சொல்வதில் எனக்கு விருப்பமில்லை” - நடிகர் சர்வானந்த்
What's Your Reaction?







