ஒரு நாளில் அதிகபட்சமாக எத்தனை முட்டைகள் சாப்பிடலாம்..? விரிவான விளக்கம்..!
ஒமேகா டிஹெச்ஏ, இபிஏ, டி3, பி12, செலினியம், வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற சத்துக்கள் முட்டைகளில் நிறைந்துள்ளதால் மூளை ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை அவை மேம்படுத்து உதவுகின்றன.
What's Your Reaction?







