அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி: 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு ஆக.30, 31 ஆகிய தேதிகளில் காலை 8.20, 9.10, 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, 16 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு ஆக.30, 31 ஆகிய தேதிகளில் காலை 8.20, 9.10, 11 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.
What's Your Reaction?