Vijay | “நடிகரின் பேச்சை கேட்டால் அறிவு வளராது” - தவெக விஜயை மறைமுகமாக சாடிய சத்யராஜ்!
““நடிகர்களின் பேச்சை கேட்டால் ஜாலியாக இருக்கும், கைதட்டலாம். ஆனால், அறிவு வளராது. இந்த தேர்தல் சமூக நீதிக்கும், சனாதனத்துக்கும் இடையிலான் போட்டி” என விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.
What's Your Reaction?







