Tom Cruise: ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு கவுரவ ஆஸ்கர் விருது!
திரைத்துறையில் ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான டாம் குரூஸுக்கு (Tom Cruise) கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?







