Samantha | வைரத்தால் செதுக்கப்பட்ட சமந்தாவின் திருமண மோதிரம் இத்தனை கோடிகளா?
நேற்றைய தினம் சமந்தாவிற்கு திருமணத்தின்போது அவரது கணவர் ராஜ் நிதிமோர், தாலி கட்டிய கையோடு அம்மன் சந்நிதியில் வைத்தே மோதிரமொன்றை அணிவித்தார். வைரத்தால் செதுக்கப்பட்ட அந்த மோதிரத்தின் விலை என்ன தெரியுமா?
What's Your Reaction?







