#AskAnExpert | தூக்கமின்மையால் தவிப்பவரா நீங்கள்? நல்ல உறக்கம் கிடைக்க இந்த ட்ரிக்கை செய்ங்க!
‘இப்போதெல்லாம் எனக்கு நள்ளிரவு வரை தூக்கமே வருவதில்லை. இதனால் மறுநாள் சோர்வாக உணர்கிறேன். படுத்தவுடன் உறக்கம் வருவதற்கு ஏதேனும் டிப்ஸ் உள்ளதா’ என்ற வாசகர் வேலு என்பவரின் கேள்விக்கு இப்பகுதியில் பதிலளிக்கிறார் மருத்துவர்.
What's Your Reaction?







