90ஸ் கிட்ஸ் 'பேவரைட்' வில்லன்: எப்படி இருந்த மனுஷன்.. இப்படி ஆகிட்டாரே
90களில் கொடூர வில்லனாக தனது நடிப்பால் தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவை ஆட்கொண்ட நடிகர் கடைசிகாலகட்டத்தில் பணமில்லாமல் நொந்து நூலாகி போன கதை தெரியுமா?. சினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருந்த இவரின் கடைசி காலத்தில் நடந்த சோகம் தெரியுமா?.
What's Your Reaction?







