54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் அறிவிப்பு

பு​தி​தாக புழக்​கத்​தில் உள்ள 54 பிறமொழிச் சொற்​களுக்​கான தமிழ் வார்த்​தைகளை தமிழ் வளர்ச்​சிக் கழகம் வெளியிட்டுள்​ளது. 

Sep 19, 2025 - 15:34
 0  25
54 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் அறிவிப்பு

சென்னை: பு​தி​தாக புழக்​கத்​தில் உள்ள 54 பிறமொழிச் சொற்​களுக்​கான தமிழ் வார்த்​தைகளை தமிழ் வளர்ச்​சிக் கழகம் வெளியிட்டுள்​ளது.

இதுகுறித்து, தமிழ் வளர்ச்​சிக் கழகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: புதி​தாக புழக்​கத்​துக்கு வரும் ஆங்​கிலம் மற்​றும் பிறமொழிச் சொற்​களுக்கு இணை​யான தூய தமிழ்ச் சொற்​களை உரு​வாக்கி பொது​மக்​களுக்கு வழங்​கு​வதற்​காக `சொல் புதிது' எனும் திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இதன் 5-வது கூட்​டம் சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist