ஹோலி வண்ணப்பொடி கண்களில் பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்..? இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!
ஹோலிக்குப் பிறகு, மருத்துவமனைகளில் சிவத்தல், வீக்கம், எரிச்சல், நீர் வடிதல் மற்றும் வலி உள்ளிட்ட கண் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிப்பதைக் காண்கிறோம். வண்ணங்களில் உள்ள செயற்கை பொடிகள் கண்களின் மென்மையான மேற்பரப்பை பாதிப்பதே இதற்கு காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.
What's Your Reaction?







