ரூ. 50 லட்சம் வரை காப்பீடு வழங்கும் பாலிசியை அறிந்து கொள்ளுங்கள்
உதாரணமாக, 20 வயதுடைய ஒருவர் 25 வருட காலத்திற்கு எல்ஐசி யுவா கிரெடிட் லைஃப் பாலிசியை எடுத்தால், அவருக்கு ரூ. 50 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
What's Your Reaction?







