ரூ.72 கோடி சொத்தை சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்த பெண்.. என்ன காரணம்?
Sanjay Dutt | இறப்பதற்கு முன் பெண் ஒருவர் தனது ரூ.72 கோடி மதிப்புள்ள சொத்தை பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு எழுதி வைத்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளார். யார் அந்த பெண் என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம்.

What's Your Reaction?






