ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது. 

Oct 31, 2025 - 10:38
 0  3
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி: வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் தடுக்க முடியாது

மாஸ்கோ: அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என கூறப்​படு​கிறது.

ரஷ்யா ‘9எம்​730 புரேவெஸ்ட்​னிக்’ என்ற அணு சக்தி ஏக்தி ஏவு​கணையை கடந்த 2018-ம் ஆண்டு அறி​முகம் செய்​தது. சக்​தி​வாய்ந்த ஏவு​கணை தயாரிப்பு திட்​டத்​தில் ஈடுட​வேண்​டாம் என்ற ஒப்​பந்​தத்​தில் இருந்து அமெரிக்கா கடந்த 2001-ம் ஆண்டு வெளி​யேறியது. இதையடுத்து நேட்டோ படைகள் விரிவுபடுத்​தப்​பட்​டன. அமெரிக்​கா​வின் வான் பாது​காப்பு ஏவு​கணை திட்​டங்​களும் விரிவுபடுத்​தப்​பட்​டன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist