"திவாலானவர் என அறிவிக்க தயாரா?" - நடிகர் விஷாலுக்கு நீதிபதிகள் கேள்வி!
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க விஷால் தரப்புக்கு உத்தரவிட்டது.
What's Your Reaction?







