வீல் சேரில் நடிகர் கார்த்திக்.. உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?
கார்த்திக் வீல் சேரில் புகைப்படம் வைரலானது, உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு பதிலாக அவர் நடனம் ஆடும் வீடியோ வெளியிட்டார்; கெளதம் கார்த்திக் உருக்கம் பகிர்ந்தார்.
What's Your Reaction?







