திமுக நினைப்பதுபோலவே விசிக தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி அல்ல: ஹெச்.ராஜா விமர்சனம்

பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 108-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

Sep 26, 2024 - 09:49
 0  7
திமுக நினைப்பதுபோலவே விசிக தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி அல்ல: ஹெச்.ராஜா விமர்சனம்

சென்னை: திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரியஅரசியல் சக்தி இல்லை என பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 108-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist