சப்-ஜூனியர் கால்பந்தில் தமிழ்நாடு அணி வெற்றி!
சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் நேற்று தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்தை எதிர்த்து விளையாடியது.

சென்னை: சிறுவர்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் நேற்று தமிழ்நாடு அணி, மத்திய பிரதேசத்தை எதிர்த்து விளையாடியது.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணி தரப்பில் சவுவிக் ஹால்டர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தினார்.
What's Your Reaction?







