“கேரவனுக்கு அழைத்து...” - 3 தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் சிறையில் அடைப்பு... இளம் நடிகை பகீர்!
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது… இளம் நடிகை ஒருவர் அளித்த புகாரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்… நடந்தது என்ன?
What's Your Reaction?







