கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘காதலன்’

கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கென் கருணாஸ்.

Sep 11, 2025 - 16:58
 0  16
கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘காதலன்’

கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள்.

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கென் கருணாஸ். இவர் நடிகர் கருணாஸின் மகன். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது அவரே இயக்கி, படமொன்றில் நாயகனாக நடித்து வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist