கும்மிடிப்பூண்டி சம்பவம்.. பாமக பொருளாளர் திலகபாமா போராட்டம்!

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளியை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து திலகபாமா உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Jul 30, 2025 - 16:58
 0  63

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist