கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம்

கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவைகள் இயக்கம் தொடங்கியது

Oct 6, 2025 - 16:17
 0  1
கரூர் திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்தில் புறநகர பேருந்துகள் சேவை தொடக்கம்

கரூர்: கரூர் மாவட்டம் திருமாநிலையூரில் கட்டப்பட்டுள்ள முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (அக்.6ம் தேதி) காலை 6 மணி முதல் பேருந்துகள் சேவை தொடங்கியது.

கரூர் - கோவை சாலை மற்றும் மேற்கு பிரதட்சணம் சாலை சந்திப்பில் முத்து குமாரசாமி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. ஏ கிரேடு அந்தஸ்து கொண்ட இப்பேருந்து நிலையம் 1987ம் ஆண்டு நவம்.23ம் தேதி திறக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist