ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம்

அரசுப் பள்ளி ஆசிரியர்​களில் ஊதிய முரண்​பாடு​களை சரி செய்​வதற்​கான பணி​களை மேற்​கொள்ள அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

Nov 13, 2025 - 10:12
 0  6
ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறைதீர்க்க அலுவலர்கள் நியமனம்

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்​களில் ஊதிய முரண்​பாடு​களை சரி செய்​வதற்​கான பணி​களை மேற்​கொள்ள அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநரகம் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: பள்​ளிக்​கல்வி இயக்குநரகத்​தில் இணை இயக்குநர்​கள், அலு​வலர்​களுக்​கான பணி பொறுப்​பு​கள் மாற்​றப்​பட்டு ஆசிரியர்​கள், பணி​யாளர்​களின் ஊதிய முரண்​பாடு சார்ந்த கருத்​துருவை நிதிக்​கட்​டுப்​பாடு அலு​வலரின் நிர்​வாக பொறுப்​பில் செயல்படுத்த ஆணையிடப்​பட்​டிருந்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist