அன்று சச்சினிடம் ஆட்டமிழந்த திராவிட்... இன்று அர்ஜுன் டெண்டுல்கரிடம் ஆட்டமிழந்த சமித் திராவிட்!

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகா லெவன் அணிக்கும் கோவா அணிக்கும் இடையிலான போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், ராகுல் திராவிட் மகன் சமித் திராவிட்டை ஆட்டமிழக்கச் செய்தது ராகுல் திராவிட்டை சச்சின் டெண்டுல்கர் வீழ்த்திய அரிதான நிகழ்வொன்றை நினைவூட்டுவதாக அமைந்தது.

Sep 25, 2025 - 10:46
 0  8

டெண்டுல்கர் ஜூனியருக்கும் திராவிட் ஜூனியருக்கும் இடையிலான ஆட்டம் 3 பந்துகளே தாங்கின என்றாலும் சோஷியல் மீடியாவில் இந்த விஷயம் பெரிய பேசுபொருளானது. கர்நாடகாவின் வளரும் நட்சத்திரம், சமித் திராவிட் முதலில் அர்ஜுன் டெண்டுல்கரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3வது பந்தில் அர்ஜுன் டெண்டுல்கர், சமித் திராவிட்டை வீழ்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist