ஹிட்லருக்கே பயப்படாத நடிகரின் பேத்தி.. 'அவதார் 3' படத்தின் வில்லி.. யார் இவர் தெரியுமா?
ஹிட்லருக்கே பயப்படாத உலகப்புகழ் பெற்ற நகைச்சுவை மேதையாக கொண்டாடப்பட்ட நடிகரின் பேத்தி சினிமாவில் கலக்கி வருகிறார். அவரது சமீபத்திய திரைப்படம் பல ஆயிரம் கோடி வசூலை குவித்து வருகிறது.
What's Your Reaction?







