ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம்

போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது.

Nov 4, 2025 - 14:55
 0  14
ஸ்ரீராமச்சந்திராவில் புற்றுநோய் சிகிச்சைக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மையம் தொடக்கம்

சென்னை: ​போரூரில் உள்ள ஸ்ரீராமச்​சந்​திரா உயர் கல்வி மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தில் புற்​று​நோய் சிகிச்​சைக்​கான அனைத்து மருத்​துவ சேவை​களை​யும் ஒருங்​கிணைந்து வழங்​கு​வதற்​கான சிறப்பு மையம் நேற்று திறக்​கப்​பட்​டது.

நிறு​வனத்​தின் வேந்​தர் வி.ஆர்​.வெங்​க​டாசலம் தலை​மை​யில், சென்னை புற்​று​நோய் மையத்​தின் துணை செயல் தலை​வரும், புற்​று​நோய் அறுவை சிகிச்சை நிபுணரு​மான மருத்​து​வர் எப்​.ஹேமந்த் ராஜ் இந்த மையத்​தைத் திறந்து வைத்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist