வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இன்று பேச்சு

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது

Jun 13, 2024 - 11:46
 0  0
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் இன்று பேச்சு

சென்னை: வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து துறை இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு (ஏஐடிபி) பெற்று இயங்கும் பல ஆம்னி பேருந்துகள், சுற்றுலா பேருந்துபோல இல்லாமல், வழக்கமான பயணியர் பேருந்துபோல் செயல்படுகின்றன. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist