பிறப்பு உறுப்பு தொற்றை தடுக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும்..?
பிறப்பு உறுப்பு பகுதி என்பது மிகவும் மென்மையான ஒரு பகுதி. அங்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் மற்றும் pH சமநிலையை பராமரிப்பது மிகவும் அவசியம்.
What's Your Reaction?







