பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஹமாஸ் ஒப்​படைத்​துள்​ள​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. 

Nov 10, 2025 - 17:04
 0  8
பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்

காசா: இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஹமாஸ் ஒப்​படைத்​துள்​ள​தாக இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: ஹமாஸ் அமைப்​பினர் இறந்த இஸ்​ரேல் பிணைக்​ கை​தி​களின் உடல்​களை காசா​வில் உள்ள செஞ்​சிலுவை சங்​கத்​திடம் ஒப்​படைத்​துள்ளது. அந்த உடல்​கள் இஸ்​ரேலுக்கு அனுப்​பி வைக்​கப்பட உள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist