பிசிசிஐ தலைவராக மிதுன் மனாஸ் தேர்வு

டெல்லி அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான மிதுன் மினாஸ் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார். 

Sep 29, 2025 - 13:23
 0  13
பிசிசிஐ தலைவராக மிதுன் மனாஸ் தேர்வு

மும்பை: டெல்லி அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான மிதுன் மினாஸ் இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் (பிசிசிஐ) தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.

பிசிசிஐ-​யின் 94-வது ஆண்டு பொதுக்​கூட்​டம் மும்​பை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் 45 வயதான மிதுன் மனாஸ் புதிய தலை​வ​ராக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist