பன்னுன் கொலை சதி வழக்கு: நிகில் குப்தா அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த  குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா என்ற இந்தியர் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

Jun 19, 2024 - 13:18
 0  0
பன்னுன் கொலை சதி வழக்கு: நிகில் குப்தா அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

வாஷிங்டன்: அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக நிகில் குப்தா என்ற இந்தியர் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.

காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி எனும் அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், அமெரிக்கா மற்றம் கனடாவின் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist