நாளை 7வது மற்றும் இறுதி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
நாடாளுமன்றத் தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
What's Your Reaction?







