தோழியை காதலித்த இயக்குநரை மணந்த தூதாக இருந்த நடிகை: உண்மை சம்பவம்!
தனது தோழியான நடிகையை காதலித்த இயக்குநரை, அவர்களுக்கு தூதாக இருந்த சக நடிகை திருமணம் செய்த சம்பவம் தெரியுமா? தமிழ் சினிமாவுக்கு நெருக்கமாக இருந்த நடிகர்கள் இந்த உண்மைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள். இந்த மூவருமே தமிழ் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார்கள்.
What's Your Reaction?







