தெலங்கானா விபத்து: முதல் தோற்ற வெளியீட்டை தள்ளி வைத்த படக்குழு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே  பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில்  20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். 

Nov 4, 2025 - 14:56
 0  4
தெலங்கானா விபத்து: முதல் தோற்ற வெளியீட்டை தள்ளி வைத்த படக்குழு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் அம்மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று வெளியிடுவதாக அறிவித்திருந்த நாக சைதன்யா பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தள்ளி வைத்துள்ளது. நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீனாட்சி சவுத்ரி. பிவிஎஸ்என் பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார். ‘விருபாக்‌ஷா’ இயக்குநர் கார்த்திக் வர்மா அடுத்து இயக்கும் த்ரில்லர் படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடிக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist