தமன்னாவை பற்றி 69 வயது நடிகர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!
நடிகை தமன்னா பாட்டியாவை, ஆபாசமாக வர்ணித்ததாகக் கூறி 69 வயது நடிகர் அன்னு கபூரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே பிரியங்கா சோப்ரா விமர்சன விவகாரத்தில் சிக்கிய தேசிய விருது பெற்ற நடிகர் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியதன் பின்னணி என்ன?
What's Your Reaction?







