டிச.25-ல் வெளியாகிறது ‘அனகோண்டா’!

ஜெனிபர் லோபஸ் நடித்து 1997-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் ஆக்‌ஷன் அட்வென்சர் படம், ‘அனகோண்டா’.

Sep 25, 2025 - 10:46
 0  7
டிச.25-ல் வெளியாகிறது ‘அனகோண்டா’!

ஜெனிபர் லோபஸ் நடித்து 1997-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் ஆக்‌ஷன் அட்வென்சர் படம், ‘அனகோண்டா’. உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது இந்த படம்.

‘அனகோண்டா’ படங்களின் வரிசையில் 6-வது படம் இப்போது உருவாகியுள்ளது. ‘அனகோண்டா’ என்ற பெயரில் உருவாகி இருக்கும் இதை, டாம் கோர்மிகன் இயக்கியுள்ளார். ஜாக் பிளாக், பால் ரூட், ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர், செல்டன் மெல்லோ உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக் ஷன் அட்வென்சர் மற்றும் நகைச்சுவையுடனும் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist