சாதம் பஞ்சுபோல வரணுமா? ஹெல்த்தியாவும் இருக்கணுமா? சர்க்கரை நோயாளிகளுக்காகவே ஸ்பெஷல் டிப்ஸ்!
அரிசியை ஒருமுறை மட்டும் கழுவிவிட்டு சமைப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்காமல் போகிறதாம். எனில் என்ன செய்தால் நன்மை கிடைக்கும்? அதைப்பற்றித்தான் பார்க்கப் போகிறோம்...!
What's Your Reaction?







