சமோசா ரொம்ப பிடிக்குமா..? உங்களுக்குதான் இந்த ஷாக்கிங் நியூஸ்..!
சமோசாவை நாம் வாங்கி சாப்பிடும் போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உடல் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுகிறது. எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் கெமிக்கல் ரியாக்ஷன்கள் நடைபெற்று, ஃப்ரீ ராடிக்கல்கள், டிரான்ஸ் ஃபேட், ஆல்டிஹைடுகள் மற்றும் பாலிசிலிக் அரோமேட்டிக் ஹைட்ரோ கார்பன்கள் போன்ற நச்சு மிகுந்த காம்பவுண்டுகள் உருவாகிறது.
What's Your Reaction?







