காசு கம்மி தான்... ஆனா டேஸ்ட் அடிச்சுக்க முடியாது.. என்ன மீன் தெரியுமா ?
இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்த வாரம் ஒரு நாள் ஓராமீன் சாப்பிட்டால் போதும். டேஸ்ட்டிலும் அடிச்சுக்க முடியாத ஓராமீனின் மேலும் பல ஆச்சரியமூட்டும் தகவல்களையும் மருத்துவ குணங்களை பற்றி காணலாம்.
What's Your Reaction?







