கம்பீர் vs ‘ஓவல்’ பிட்ச் கியூரேட்டர் இடையே கடும் வாக்குவாதம்: பின்னணி என்ன?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ‘ஓவல்’ மைதானத்தின் பிட்ச் கியூரேட்டர் லீ ஃபோர்டிஸ் இடையே செவ்வாய்க்கிழமை அன்று வாக்குவாதம் ஏற்பட்டது. அது குறித்து விரிவாக பார்ப்போம். 

Jul 30, 2025 - 16:58
 0  56
கம்பீர் vs ‘ஓவல்’ பிட்ச் கியூரேட்டர் இடையே கடும் வாக்குவாதம்: பின்னணி என்ன?

லண்டன்: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ‘ஓவல்’ மைதானத்தின் பிட்ச் கியூரேட்டர் லீ ஃபோர்டிஸ் இடையே செவ்வாய்க்கிழமை அன்று வாக்குவாதம் ஏற்பட்டது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் 5-வது போட்டி வரும் வியாழக்கிழமை அன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணியினர் ஓவல் மைதானத்தில் பயிற்சியை தொடங்கி உள்ளனர். இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்தங்கி உள்ளது. தொடரின் நான்காவது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டி டிரா ஆனது. லார்ட்ஸ் போட்டியில் இந்தியா 22 ரன்களில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist