என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்டி: ராதி​கா​வுக்கு 2-வது இடம்

என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை ராதிகா சுதந்​திர சீலன் 2-வது இடம் பிடித்​தார்.

Nov 10, 2025 - 17:03
 0  7
என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்டி: ராதி​கா​வுக்கு 2-வது இடம்

சிட்னி: என்​எஸ்​டபிள்யூ ஸ்கு​வாஷ் போட்​டி​யில் இந்​திய வீராங்​கனை ராதிகா சுதந்​திர சீலன் 2-வது இடம் பிடித்​தார்.

ஆஸ்திரேலியாவின் சிட்​னி​யில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் ராதி​கா​வும், கனடா​வின் இமான் ஷாஹீனும் மோதினர்.
61 நிமிடங்​கள் நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்​ளி​கள் கணக்​கில் ரா​தி​காவை வீழ்த்தி பட்​டம் வென்​றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist