‘என் பயிற்சியாளர்தான் எனது வெற்றிக்கு காரணம்’ - பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு
அண்மையில் நிறைவடைந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்தார் இந்திய பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு.
சென்னை: அண்மையில் நிறைவடைந்த பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றிருந்தார் இந்திய பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு. இந்தியா சார்பில் தொடர்ச்சியாக மூன்று பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
What's Your Reaction?