உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்: இந்திய அணி முன்னிலை!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சென்னை - சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 25 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி தக்க வைத்துள்ளது. 

Sep 23, 2024 - 16:42
 0  0
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல்: இந்திய அணி முன்னிலை!

சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சென்னை - சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 25 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி தக்க வைத்துள்ளது.

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகள் மற்றும் 71.67 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 62.50 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாஉள்ளது. ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 9.17 சதவீதம் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist