ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை!

ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

Sep 19, 2025 - 15:33
 0  4
ஆப்கானிஸ்தானில் இணைய சேவைக்கு தடை!

காபூல்: ஆப்​கானிஸ்​தானில் மேலும் 5 மாகாணங்​களில் ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

வடக்கு ஆப்​கானிஸ்​தான் பால்க் மாகாணத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை ஃபைபர் ஆப்​டிக் இணைய சேவைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. ஒழுக்கக்கேட்டை தடுக்​கும் நடவடிக்​கை​யாக இத்​தடை விதிக்​கப்​பட்​டுள்​ள​தாக மாகாண அரசு தெரி​வித்​தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist