அவுட் டேட்டட் முதலமைச்சர்.. – கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த முயன்றார். காவல்துறை அனுமதி மறுத்ததால், பாஜக சாலை மறியலில் ஈடுபட்டது.
What's Your Reaction?







