அமைச்சரவை மாற்றம்; துணை முதல்வர் அறிவிப்பு: முதல்வர் பதில் இதுதான்!
திமுகவின் முப்பெரும் விழாவில் பேசிய எஸ்.எஸ். பழனி மாணிக்கம், "உதயநிதியை துணை முதலமைச்சராக்கும் காலம் வந்துவிட்டது. உங்களுக்குப் பிறகு கட்சியை வழிநடத்த ஒருவரை அடையாளம் காட்டுங்கள்'' என மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
What's Your Reaction?