Weighted Plank-ல் 40 வயதில் ஆசிய சாதனை படைத்த சின்னத்திரை நடிகை!
சின்னத்திரை நடிகையொருவர், weighted plank-ல் அசாத்திய சாதனையை நிகழ்த்தி, ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தபின், “பெண்களுக்கு வயதும் தாய்மையும் தங்கள் கனவுகளை அடைவதற்கு தடையாக இருக்காது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். யார் இவர்? பார்க்கலாம் வாங்க...
What's Your Reaction?







